உக்ரைனில் 4 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு படிக்கும் கோவையை சேர்ந்த மாவணர் முகமது யாசிக் என்பவர் விமான போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்

Tamilnadu medical students in Ukraine fearful, uncertain

#Russia
#Ukraine
#America
#China
#Pakistan